trichy திருச்சி, புதுக்கோட்டையில் உள்ளாட்சித் துறை ஊழியர் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 18, 2019 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்ப டையில் அனைத்து ஓஎச்டி ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.